அன்புடையீர் வணக்கம்,
கொங்குமண்டலக் காஞ்சி கூவல் நாட்டில் பவானி நதியின் தென்பாரிசத்திலே அழகாபுரி எனும் வளம்பதியான பாரியூர் பழம்பதியினில் வேண்டியவர்க்கு வேண்டும் வரமளித்து நம்மை எல்லாம் காத்தருளும் உமையவள் அன்னை அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில்
கூனம்பட்டி ஆதின இளவரசு
ஸ்ரீலஸ்ரீ இரா.சரவணமாணிக்கவாசக ஸ்வாமிகள்
முன்னிலையில் நடைபெற உள்ளது. அதுசமயம், பக்தகோடிகள் அனைவரும் வருகைதந்து உற்சவத்தினை சிறப்பித்து அம்மன் திருவருள் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
|